தயார் நிலையில் புதுவை சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் - சந்தீப் சக்சேனா தகவல்
புதுவை: புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே மாதத்துக்குள் சட்ட மன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முதல் கட்ட ஆலோசனை கூட்டம் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் புதுவை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மாநில தலைமை தேர்தல் அலுவலர் கந்தவேலு, மாவட்ட தேர்தல்அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சக்சேனா புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications