தொழில் போட்டியால் சொந்தக் கட்சிக்காரரே குண்டு வீசி கொலை.. என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் கைது!
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் வேலழகன். அவரை தொழில் போட்டியின் காரணமாக, சிவராமன் மற்ரும் ரமேஷ் ஆகியோர் கொலை செய்தனர். அவரை கொலை செய்ய உதயகுமார் என்ற மற்றொரு என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்
புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான வேலழகன் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வேலழகன். இவர் பல்வேறு தொழில்கள் செய்துவருகிறார். கட்சிப் பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 19ஆம் தேதி அவருடைய நிலத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, சிலர் அவர் மீது நாட்டுக்குண்டு வீசினர். அதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள் நடத்திய புலன் விசரணையின் மூலம், சிவராமன், ரமேஷ் என்கிற வெட்டு கார்த்தி அகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியில் தொழில் போட்டி காரணமாக, செங்கதிரவன், உதயகுமார் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில்தான் கொலை செய்தோம் என கூறியுள்ளனர்.
அதனையடுத்து போலீசார் இந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உதயகுமாரும் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் என்பதும் அவரும் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications