புதுவை அறிவியல் மையம், கோளரங்கத்துக்கு அப்துல்கலாம் பெயர்: முதல்வர் ரங்கசாமி
புதுவை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில் புதுச்சேரியில் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்துக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய சிறப்புரை:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்றென்றும் நமது பாசத்திற்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர். அவர் நமது மனதிலும், சிந்தனையிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவருடைய சிந்தனைகள் நமது நாட்டினை வளர்ச்சிபாதையில் கொண்டு செல்ல சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது.
அவருடைய அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும் பங்கினை நினைவுகூறும் வகையில் லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் புதுவை அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications