காலம் கடந்த தலைவனுக்கு புதுகை அகதிகள் முகாமில் மெளன அஞ்சலி!
Subscribe to Oneindia Tamil
புதுகை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து காலையில் இருந்தே மிகப்பிரண்டமான தட்டிகள் வைத்தனர். அதனைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு முகாம் நுழைவுவாயில் எல்லோரும் ஓன்று திரண்டனர்.
சரியாக 7 மணிக்கு காற்று பலமாக வீசவும், லேசான மழைத்துளி போடவும் கைகளால் மறைத்துக்கொண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் முகாம் தலைவர் ச.கமலநாதன், கல்லூரிப் பேரவைத் தலைவர் கு.தர்சனா, செயலர் என்.பிரேமா, பொருளாளர் தனுஷா, மாணவர் மன்றத்தலைவர் கே.ராஜ்குமார், செயலர் ஜெ.வர்ஷா, பொருளாளர் பெ.ரெபேக்கா மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications