புதுகையில் பிரபல ரவுடி பட்டு குமார் வெட்டிக் கொலை – போலீஸ் விசாரணை
புதுகை: புதுக்கோட்டையில் பிரபல ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்தவர் பட்டு என்ற பெண் சாராய வியாபாரி. இவரும், இவருடைய மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பின் பட்டுவின் மகன் குமார் புதுக்கோட்டையில் ரவுடியாக வலம் வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் புதுகை சந்தைப் பேட்டையில் அமைந்துள்ள பழைய இரும்புக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு மர்மக்கும்பல் குமாரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்செய்தி புதுகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமாருக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையேயான் முன்விரோதத்தால் இக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications