அமைச்சர் விஜயாபாஸ்கர் கல் குவாரியில் சோதனை- அதிகாலையிலேயே வேட்டை ஆரம்பம்-வீடியோ
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்தே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை கல்குவாரிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதனையடுத்து, விஜயபாஸ்கர் வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 5 மணிநேரம் கேள்வி கேட்டு தீவிரமாக விசாரித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமாக கல்குவாரி உள்ளது. அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையிலேயே சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications