சென்னை புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி.. பணிச்சுமையா என விசாரணை
புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

புளியந்தோப்பு எஸ்.ஐ. தற்கொலை முயற்சி | கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு- வீடியோ
சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணி புரிந்துவருபவர் சந்தோஷ்குமார்.

இந்நிலையில், இவர் இன்று காலை ராயபுரம் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மயக்க நிலையில் மீட்கப்பட்ட சந்தோஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சந்தோஷ்குமார் தற்கொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சந்தோஷ்குமாருக்கு பணிச்சுமை அல்லது குடும்ப தகராறு போன்ற காரணங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications