கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வீரலட்சுமியை விட்டுட்டு போய்ட்டீங்களே பாஸ்!
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு முதல் ஆளாக வந்து ஆதரவு கொடுத்தவர் தமிழர் முன்னேற்றப் படையின் கி. வீரலட்சுமி. கடைசியில், விஜயகாந்த்தைப் பா்க்கப் போனபோது வீரலட்சுமியை உடன் கூட்டிச் செல்லாமல் தனியாகப் போய் தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொண்டு விடடனர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்.
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இ்திய கம்யூனிஸ்ட் ஆகியவை சேர்ந்து அமைத்த கூட்டணிதான் மக்கள் நலக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் இது நாள் வரை இந்த நாலு கட்சிகள் மட்டுமே இருந்து வந்தது.

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வந்தது மக்கள் நலக் கூட்டணி. இந்த நிலையில் நேற்று வைகோவை, தமிழர் முன்னேற்றப்படை என்ற குட்டிக் கட்சியின் தலைவரான கி.வீரலட்சுமி தனது தொணடர்களோடு திரண்டு வந்து சந்தித்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.
வைகோவும் இதுகுறித்து நீண்டதொரு அறிக்கை விட்டு கி.வீரலட்சுமியின் ஆதரவை வரவேற்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ளது மக்கள் நலக் கூட்டணி.
அடடா.. மறந்துட்டோமே பாஸ்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications