ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்கிறதா? வங்கிகளில் நீண்ட கியூ.. நேரடி காட்சிகள்
சென்னையில் பல ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. வங்கிகள், ஏடிஎம் மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் ஏடிஎம் மையங்களில் இன்று பணம் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் பல ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்படவில்லை.
சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. காலை 5 மணியில் இருந்தே ஏடிஎம் மையங்களின் வாசலில் மக்கள் காத்திருந்தனர். பல ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன.
பணம் எடுக்கச் சென்ற பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் கால்கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தும் சிலருக்கு மட்டுமே பணம் கிடைக்கிறது. இப்போது நாம் ஒரு ஏடிஎம் வாசலில் நிற்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என்பதை நீங்கள் நேரலையில் பாருங்கள்.
இடம்: மயிலாப்பூர் கச்சேரி சாலை, கரூர் வைஸ்யாபேங்க்
இடம்: சென்னை மயிலாப்பூர், கச்சேரி சாலை
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications