சென்னையில் குடியரசு தினவிழா... முதல்வர் ஜெ முன்னிலையில் ஆளுநர் ரோசய்யா கொடியேற்றினார்!
சென்னை: சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்தன. தமிழக அரசு சார்பில் மெரீனாவில் நடந்த குடியரசு தின விழாவில், ஆளுநர் ரோசய்யா பங்கேற்று கொடியேற்றி வைத்தார்.
நாட்டின் 67 வது குடியரசு தின விழா இன்று காலை தலைநகர் சென்னையில் கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆளுநர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து வரவேற்றார். அவரை கொடியேற்றும் மேடைக்கு அழைத்துச் சென்று முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட வைத்தார்.
பின்னர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் ரோசய்யா. அவருடன் முதல்வர் ஜெயலலிதாவும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார்.
முப்பைடைகளின் சார்பில் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றது. அதனை ஆளுநரும் முதல்வரும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications