ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக போடும் நாடகம்.. வசைபாடும் வைகோ
நெல்லை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என்பது அ.தி.மு.க.வினர் நடத்தும் நாடகமாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட படுகொலை என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 6 மாதகாலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஊழல் பெருகிவிட்டது. திட்டங்களை செயல்படுத்தாத அரசாக தமிழக அரசு மாறிவிட்டது. இனிமேலாவது அனைத்து துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என்பது அ.தி.மு.க.வினர் நடத்தும் நாடகமாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம்.
இப்போது இடைத்தேர்தலை நடத்தினால் பொதுத்தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகளை நம்ப வைக்க நடக்கும் செயலாகும் இது.
வருகிற டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications