காரைக்குடியில் பொங்கல் வைக்கும் ராதிகா, சரத்குமார்.. மாட்டு வண்டியில் வருகிறார்கள்!
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கல் கட்சித் தலைவர் சரத்குமார், அவரது மனைவியும் மகளிர் அணி செயலாளர் ராதிகாவும் சேர்ந்து ஜனவரி 15ம் தேதி காரைக்குடியிலும், 16ம் தேதி திருவாடானையிலும் சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடவுள்ளனர்.
கிராமியக்கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்தப் பொங்கல் விழாவில் 500 க்கும் மேற்பட்ட பெணகள் ராதிகா தலைமையில் ஒரே இடத்தில் புதுப்பானை வைத்து பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் வைக்கும் பெண்களுக்கு பொங்கல் பானை, அரிசி, வெல்லம் உள்பட அனைத்து பொருட்களும் கட்சி நிர்வாகிகளால் இலவசமாக வழங்கப்படுகிறது.

சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில், பங்கேற்கும் பெண்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட உள்ளது.
மாட்டு வண்டியில் பவனி வரும் ராதிகா, சரத்குமார்
பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் சரத்குமாரும், ராதிகாவும் மாட்டுவண்டியில் வருவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் காரைக்குடி, திருவாடானை பகுதி அரிமா சங்கம், வணிகர் சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
சொந்த மாவட்டத்தில்
ராமநாதபுரம் மாவட்டத்துக்காரர் சரத்குமார் என்பது இதில் "பொங்கல் போனஸ்" தகவல்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications