ஜெயலலிதா மிகச்சிறந்த அரசியல் தலைவர் - ராகுல் காந்தி புகழாஞ்சலி #Jayalalithaa
நாடு மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவரை இழந்து தவிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி , குலாம் நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினர். ராஜாஜி மாஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு ராகுல் காந்தி ,குலாம் நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சித்துணை தலைவர் ராகுல்காந்தி, பா.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், குலாம் நபி ஆசார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாடு மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்து தவிக்கிறது என்று புகழாரம் சூட்டினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications