நாடு முழுவதும் அதிரடி ரெய்டு... ரூ. 2 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.2 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசி பட்டாசு தொழிலுக்கு எமனாக வந்திறங்கியிருக்கிறது சீனா பட்டாசுகள்.. இதன் வருகையால் வழக்கமான ஆர்டர்கள் சிவகாசிக்கு கிடைக்காமல் போய்விட்டது.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீனா பட்டாசுகளை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டும் உள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் ரூ2 கோடி மதிப்பிலான சீனா பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications