பொங்கல்: ரயில் பயணிகள் முன்பதிவு மையம் காலை 8 முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கல் தினத்தன்று ரயில் பயணிகள் முன்பதிவு மையம் காலை 8 முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வெள்ளிக்கிழமை (15-ந் தேதி), பொங்கல் தினத்தன்று ரயில் பயணிகளுக்கான முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (ஒரு ஷிப்டு) மட்டுமே செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications