சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் டிச.5 வரை மூடல்- அனைத்து ரயில்களும் ரத்து!!
சென்னை: கனமழை வெள்ளத்தால் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் டிசம்பர் 5-ந் தேதி வரை மூடப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்படும் அத்தனை ரயில்களும், சென்னை வரும் அத்தனை ரயில்களும் நாளை மறுநாள் டிச.5-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
100 ஆண்டுகாலம் காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை மூழ்கிக் கிடக்கிறது. அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கிப் போயுள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னை நகரம் தமிழகத்தின் இதரபகுதிகளில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில்சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளநீர் வடியாததால் மேலும் 2 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 5-ந் தேதி வரை சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படுகிற அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் வழியாக செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் டிசம்பர் 5-ந் தேதிவரை ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications