டிச. 7, 8, 9 தேதிகளில் ரத்து செய்யப்படும் சென்னை வழியாக இயக்கப்படும் 9 ரயில்கள்
சென்னை: சென்னை வழியாக இயக்கப்படும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தின் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும், சென்று சேரும் ரயில்கள் அனைத்தும் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை ரத்தாகும் ரயில்கள் விவரம்:
ரயில் எண்-12028- பெங்களூர் சிட்டி- சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ்
ரயில் எண்-12608- பெங்களூர் சிட்டி- சென்னை லால்பாக் எக்ஸ்பிரஸ்
ரயில் எண்-12295- பெங்களூர் சிட்டி- பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
ரயில் எண்- 12610- பெங்களூர் சிட்டி- சென்னை எக்ஸ்பிரஸ்
ரயில் எண்-22352- யஷ்வந்த்பூர்- தானாபூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண்-12510- குவஹாட்டி- பெங்களூர் சிட்டி எக்ஸ்பிரஸ்
8ம் தேதி ரத்தாகும் ரயில்கள்:
ரயில் எண்-12577- தர்பங்கா- மைசூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண்-12510- குவஹாட்டி- பெங்களூர் சிட்டி எக்ஸ்பிரஸ்
9ம் தேதி ரத்தாகும் ரயில்:
ரயில் எண்-12552- காமாக்கியா- யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications