வெப்பச்சலனம் தொடர்கிறது.. ஓரிரு நாட்களுக்கு மழை நீடிக்கும்– வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்னும் ஓரிரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக சென்னையில் பரவலாக மழை பெய்து வந்தது. சில இடங்களில் ஆலங்கட்டியும் மழையும் பெய்திருந்தது.
3 நாட்களாக பெய்து வந்த மழையால் சென்னை சிறிதளவு குளிர்ந்து போய் உள்ளது. நேற்று பெரிய அளவில் மழை இல்லை. சில பகுதிகளில் மட்டும் மழை மாலை மற்றும் இரவில் காணப்பட்டது.

இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் ஓரிரு நாட்கள் மழை நீடிக்கும்.
சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications