வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டம்... சென்னையில் விட்டு விட்டு ஜில் மழை
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னையில் விட்டு விட்டு ஜில் மழை-வீடியோ
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையாலும், வெப்பசலனத்தாலும் அவ்வப்போது மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பின.

இந்நிலையில் தமிழகத்துக்கு மழையை அளிக்கும் வடகிழக்கு பருவமழை 26-ஆம் தேதிக்கு மேல் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே இன்று சென்னையில் அநேக இடங்களில் கனமழை பெய்தது.
சென்னை மயிலாப்பூரில் கனமழை கொட்டி வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
More From
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications