ஜில் ஜில் கூல் கூல்... ஊட்டியானது சென்னை... பல்வேறு இடங்களில் மழை!
Recommended Video

சென்னை: சென்னை மாநகரம் ஊட்டி, கொடைக்கானல் போல படு கூலாக மாறி காணப்படுகிறது. நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நகரமே குளிர்ந்து போய் விட்டது.
மத்திய வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முன் தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை வளசரவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, முகப்பேர், அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு , குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரும் காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் பல இடங்களில் மழை
— Oneindia Tamil (@thatsTamil) September 18, 2018
சென்னை வளசரவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை#ChennaiRains pic.twitter.com/Af3yWqlMjx
நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்புவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை இருந்து வருகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications