சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை... மக்கள் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் நெல்லையில் மழை, குன்னூரில் மழை, திருச்சியில் மழை, சேலத்தில் மழை என்ற செய்தியை கேட்ட சென்னைவாசிகள் இங்கு மழை பெய்யாத என ஏக்கத்துடன் இருந்தனர்.

இந்நிலையில் இந்த மாத முதல் வாரத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக கன மழை பெய்தது. இதையடுத்து மழை சற்று ஓய்ந்திருந்தது.
ஒரு சில நாட்களில் வெயில் அதிகமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து கட்டியது.

தேனாம்பேட்டை, வில்லிவாக்கம், வளசரவாக்கம், சூளைமேடு, ராயபுரம், முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், போரூர், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications