திருச்சி, மதுரை, வேலூர் மக்களை குளிர்வித்த மழை !
திருச்சி: திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகரில் மாலை முதலே கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. திருச்சி ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை,சிந்தாமணி,ஏர்போர்ட், உறையூர், மலைக்கோட்டை உள்ளிட்ட திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரமாக கன மழை வெளுத்து வாங்கியது். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஒடியது். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர்.
அதேபோல், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தியாக துருகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மேலும், வேலூர், ஆம்பூர், பெரியாங்குப்பம், ஆலாங்குப்பம், திருவண்ணாமலை, மதுரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தினால் அவதிபட்டுவந்த மக்கள் இந்த மழை குளிர்வித்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications