2 நாட்களுக்கு மழை பெய்யும்.. தமிழகம், புதுச்சேரியில்
சென்னை: வெப்பச் சலனம் நீடிப்பதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையில் இரவிலும், அதிகாலையிலும் மழை பெய்கிறது. பகலில் நல்ல வெயில் அடிக்கிறது. வெயில் நீடித்து வருவதால் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

சென்னை நகரை விட புறநகர்ப் பகுதிகளில்தான் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்ச்சியும் உருவாகியுள்ளதால் இன்று முதல் 2 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக மாலை, இரவு அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இது தவிர கேரளா, லட்சத்தீவு ஆகிய தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் குறிப்பாக தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications