தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த சோதனை!
ராஜபாளையம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லிங்கமுக்கு எதிராக ராஜபாளையத்தில் பொது மக்கள் திரண்டு வருகின்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாளையத்தில் அதன் ரயில் நிலையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மேம்பாலத்தை ஐந்து ஆண்டுகளுக்குள் அமைத்தே தீருவேன் சென்ற தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லிங்கம் வாக்குறுதி வழங்கினாராம். ஆனால் வெற்றி பெற்ற பிறகு அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை என அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ரயில்வே கிராஸிங்கில் தினமும் சுமார் மூன்று மணி நேரம் வீணாவதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர். மேலும் சிவகிரி வழியாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் செம்பகவள்ளி அணையை சீரமைப்பேன் என்று அளித்த உறுமொழியையும் லிங்கம் காப்பாற்றவில்லையாம்.
எனவே, இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் யார் வேட்பாளராக வந்தாலும் அவர்களுக்கு தங்களது பகுதி வாக்கு இல்லை என பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்கள் மக்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த அடுத்த சோதனை என இதனை எடுத்துக் கொள்ளலாமா - அப்படி என்றால் முதல் சோதனை என்று எதனைச் சொல்வது தா.பாண்டியனைத் தான் என்கின்றனர் விவரம் அறிந்த கம்யூனிஸ்ட்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications