ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்- டெல்லியில் தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி ஆலோசனை
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்த தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி டெல்லி சென்றுள்ளார்.,
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்த தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓராண்டாக நடத்தப்படவில்லை. இத்தொகுதிக்கு டிசம்பர் 31-ந் தேதியுடன் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஆர்.கே.நகரில் 40,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியும் வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதியுடன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், வாக்காளர் பட்டியல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து லக்கானி விவாதிக்க இருக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications