தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம்- ரஜினி
தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று ரஜினி தெரிவித்தார்.
தூத்துக்குடி: தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தூத்துக்குடியில் வெளியான வீடியோ பதிவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தான் அரசியலுக்கு வருவதாகவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கூறியிருந்தார். மேலும் வரும் சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்த அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: அரசியல் என்பது பொதுநலம்,சுயநலமல்ல, மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும்.
ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம், தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லவில்லை அவர்களையும் கவனிக்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications