ரஜினி டுவிட்டர் அக்கவுண்டை மர்மநபர்கள் திடீரென ஹேக் செய்ததால் பெரும் பரபரப்பு !
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சிறிது நேர்த்திலேயே ரஜினிகாந்தின் டிவிட்டர் கணக்கு செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக அவரது இளையமகள் செளவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகப்புகழ் பெற்றவர்கள், விஐபிகள் ஆகியோர்களின் இணையதளங்கள், சமூக வலைத்தள பக்கங்கள் அவ்வப்போது முடக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் @superstarrajini டுவிட்டர் அக்கவுண்ட் மர்ம்நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டது. முடக்கப்பட்ட அந்த அக்கவுண்ட் Rajinikanth #hittokill என்ற பெயரில் இருந்தது.
ஆனால் உடனடியாக ரஜினியின் டுவிட்டர் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தற்போது இயல்பு நிலையில் உள்ளது. இந்த தகவலை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
@superstarrajini appa's account was hacked..handle retrieved. Thank you all :) #AllIsWell
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) August 2, 2016
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications