உண்மை.. உழைப்பு... உயர்வு... இதுவே ரஜினியின் மந்திரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உண்மை, உழைப்பு, உயர்வு என்பதே மந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.

Rajini says about his manthra

இன்று ரஜினி பேசுகையில், இப்போதைக்கு விமர்சனங்கள் செய்யப்போவதில்லை.
சட்டசபை எப்போது வருகிறதோ அதற்கு முன்பு உரிய நேரத்தில் கட்சி ஆரம்பிப்போம்.

நாங்கள் எதை எதை செய்யப்போகிறோம் என்பதை முதலிலேயே அறிவிப்போம்.
செய்ய முடியாவிட்டால் 3 வருடங்களில் ராஜினாமா செய்வோம் என வாக்குறுதி அளிப்போம்.

நமது தாரக மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. ஒவ்வொரு கிராமங்களிலும், தெருக்களிலும் மன்றங்களை வலுப்படுத்த வேண்டும் என்றார் ரஜினி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth says that Truth- Hardwork- Progress is the Manthra.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற