ரஜினியைத் தூக்கி காந்தி பக்கத்தில் அமர வைத்த புண்ணியவான்... எவன் பார்த்த வேலைடா இது!
சென்னை: தேசப்பிதா பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக உலா வருகிறது.
இது கம்யூட்டர் காலம். மனதில் நினைப்பதை இருந்த இடத்தில் இருந்தே செய்து விடக்கூடிய மாயத்தை கம்யூட்டர் தருகிறது.
அதிலும் போட்டோஷாப் மூலம் கருத்தமேனியை சிவக்க வைக்கிறார்கள், அமைந்தகரையில் அமர்ந்திருப்பவரை அமெரிக்காவில் உட்கார வைக்கிறார்கள்.

பூங்கொத்து...
சமீபத்தில் கூட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அலுவலர்கள் சிலர் பூங்கொத்து கொடுத்த போட்டோஷாப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜன்னலுக்குள் சென்னை...
இதேபோல், மோடி சென்னை வெள்ளத்தைப் பார்வையிட்ட புகைப்படமும் போட்டோஷாப் மூலம் தயாரிக்கப்பட்டது என தோலுரிக்கப்பட்டது.

இதுவும் போட்டோஷாப் தான்...
மோடி பிரதமரானது முதல் பரபரப்பாக வலம் வந்த அவரது இளம் வயது புகைப்படமும் போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டது என கடந்த வாரம் பாஜக அறிவித்திருந்தது.

ரஜினியும், காந்தியும்...
இந்நிலையில், தற்போது புதிய போட்டோஷாப் புகைப்படம் ஒன்று இணையத்தில் சூடாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தியுடன், ரஜினி அமர்ந்திருக்கும் படம் தான் அது.

சான்சே இல்லை...
இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரிப்பது போல் அந்தப்படம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய சம்பவம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பேயில்லை.

இப்டி பண்றீங்களேப்பா...
ஏனெனில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு 1948. ஆனால், ரஜினி பிறந்ததே 1950ம் ஆண்டு தான்.
என்னப்பா இப்டி பின்னுறீங்களேப்பா!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications