நெல்லையில் ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு ஆள் சேர்க்கும் பணி... ரஜினி பேசும் வீடியோ வெளியீடு
நெல்லையில் ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியை அடுத்து அவரது பேச்சு அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது.
நெல்லை: நெல்லையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியை அடுத்து அவரது பேச்சு அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த 31-ஆம் தேதி ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன்பின்னர் ஆங்கில புத்தாண்டு அன்று ரஜினி மக்கள் மன்றத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் ஆட்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒழுக்கம், கண்ணியத்துடன் ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் என்பது பொதுநலம், சுயநலமல்ல. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம்.
ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம், தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லவில்லை அவர்களையும் கவனிக்க வேண்டும் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications