தலை சுத்திடுச்சுன்னு சொன்னதை கிண்டல் செய்வதா? ஜெ.இருந்தபோதே வாய்ஸ் கொடுத்த எனக்கா பயம்?: ரஜினிகாந்த்
ஒரு நிமிஷம் தலைச்சுத்திடுச்சி என்பதை கிண்டல் செய்கிறார்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே கொள்கை குறித்து கேட்டபோது ஒரு நிமிஷம் தலைசுத்திடுச்சினு சொன்னதை கிண்டல் செய்கிறார்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் , தலை சுற்றுகிறது என்பதை கிண்டல் செய்கிறார்கள்.

பெண் பார்க்க சென்றவனிடன் கல்யாண பத்திரிகை கேட்டது போல கொள்கை குறித்து கேட்டார்கள். மக்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்.
ஜெயலலிதா இருக்கும் போது ஏன் வரவில்லை என்கிறார்கள். பயமா என்று கேட்டார்கள். ஜெயலலிதா இருந்த போதே நான் குரல் கொடுத்தேன்.
இப்போதுதான் நல்ல தலைவனுக்கு வெற்றிடம் இருக்கிறது. ஜெயலலிதாகட்சியை கட்டுக் கோப்பாக வைத்து இருந்தார். இந்தியாவிலேயே சிறந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி.
ஆனால் இப்போது வெற்றிடம் இருக்கிறது, அதை நான் நிரப்புவேன். ஐயா, நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் என்றார் ரஜினி .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications