இரும்பா, எறும்பா? பாவம் ரஜினியே கன்ப்யூஷ் ஆகிட்டாரு
Recommended Video

சென்னை: கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது டாக்டர் பட்டம் பெற்ற ஏசி சண்முகத்துக்கு அவர் நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார்.

அதில் ஏ.சி.சண்முகத்தை புகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு தவறாக ஒரு கருத்தை தெரிவித்தார்.
அது என்னவென்றால், அவர் "எப்போதுமே இரும்பு மாதிரி வேலை செய்கிறார், அதனால்தான் எறும்பு மாதிரி இருக்கிறார்" என்றார் ரஜினி. பிறகுதான் தனது பேச்சின் தவறை உணர்ந்தார்.
"சாரி, எறும்பு மாதிரி வேலை செய்கிறார், அதனால்தான் இரும்பு மாதிரி இருக்கிறார்" என்று திருத்தி கூறினார் ரஜினி. மேலும், இதையும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிருவாங்க என்றும் கிண்டலாக சொல்லி சிரித்தார்.
பழமொழிகளை மாற்றி மாற்றி கூறியதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் பற்றி கூறிய கருத்துக்கும் இணையதளத்தில் கேலிக்கு உள்ளானார். எனவேதான், இப்போது முந்திக்கொண்டு அவரே, ட்ரோல் செய்வார்கள் என கூறிக்கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications