ஜோரா கைத்தட்டுங்க... போட்டி சட்டசபையாம்... எதிர்க்கட்சி எப்படியெல்லாம் உழைக்கிறது பாருங்க? ராமதாஸ்
தமிழக அரசுக்கு போட்டியாக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை நடத்துகிறது. எதிர்க்கட்சி எப்படியெல்லாம் உழைக்கிறது பாருங்க என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: முன்பாவது கோட்டைக்கு செல்வார்கள். இப்போது அறிவாலயத்திலேயே கூட்டத்தை நடத்துவதால் அலைச்சல் மிச்சம் என்று திமுகவின் போட்டி சட்டசபையை ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்குள் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முதல் கூடியது.

இந்நிலையில் முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை கூட்டத் தொடருக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்த ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபையை இன்று கூட்டினார்.
ஜோரா கைத்தட்டுங்க...1
— Dr S RAMADOSS (@drramadoss) May 30, 2018
தமிழக அரசுக்கு போட்டியாக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. முன்பாவது கோட்டைக்கு செல்வார்கள். இப்போது அறிவாலயத்திலேயே கூட்டத்தை நடத்துவதால் அலைச்சல் மிச்சம். பாவம்... தமிழக மக்களுக்காக எதிர்க்கட்சி எப்படி உழைக்கிறது?
இது குறித்து ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறுகையில், ஜோரா கைத்தட்டுங்க...1
தமிழக அரசுக்கு போட்டியாக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. முன்பாவது கோட்டைக்கு செல்வார்கள். இப்போது அறிவாலயத்திலேயே கூட்டத்தை நடத்துவதால் அலைச்சல் மிச்சம். பாவம்... தமிழக மக்களுக்காக எதிர்க்கட்சி எப்படி உழைக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications