பாமக கூட்டத்தில் கட்சியினர் ரகளை: பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பிய ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: அரக்கோணத்தில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் கட்சியினர் தொடர் ரகளையில் ஈடுபட்டதால் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது பேச்சை பாதியில் முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் பாமக பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

கூட்டம் துவங்கியதில் இருந்தே கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து சப்தம் எழுப்பிக் கொண்டு இருந்தனர். இதற்கிடையே பேசிய ராமதாஸ் கடுப்பாகி தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக அவர் கட்சியினரின் ரகளைக்கு இடையே பேசுகையில்,
ஒவ்வொரு தலைவரும் தன்னை கிங் எனவும், குயின் எனவும் கூறுகையில் அன்புமணி ராமதாஸோ தன்னை மக்கள் சேவகன் என்கிறார் என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications