அன்புமணி முதல்வராவது உறுதி: ராமதாஸ் நம்பிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: அன்புமணி தமிழக முதல்வர் ஆவது உறுதியிலும் உறுதி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் திண்டிவனத்தில் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புமணி முதல்வர் ஆவது உறுதியிலும் உறுதி என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications