தொடரும் இலங்கை அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்!
இலங்கை ராணுவத்தின் தொடர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ரமேஸ்வரம்: இலங்கை ராணுவத்தின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவ்வித்துள்ளனர்.
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும் படகுகளை பறித்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரியும் சிங்கள கடற்படை பறித்து சென்ற படகுகளை மீட்டுத் தரக்கோரியும் ரமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருநாட்டு மீனவர்களும் பிரச்சனையின்றி மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக இன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாளை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications