கலாமின் கடைசி முகத்தைக் காண காத்திருக்கும் ராமேஸ்வரம் மக்கள்... சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்...
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம் : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவு செய்தியை அறிந்த ராமேஸ்வரம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கலாமின் இறுதி முகத்தைக் கூட காண முடியாதா என்ற ஏக்கத்தில் ராமேஸ்வரம் மக்கள் தவித்து வருகின்றனர்.

இளைஞர்கள், மாணவர்களின் உயிர் துடிப்பாக இருந்து, ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற எங்கள் மண்ணின் மைந்தர் இறந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களுக்கு சேவை செய்த மாபெரும் விஞ்ஞானியை இழந்தது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது உடலை ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவரது கடைசி முகத்தை காண இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ராமேஸ்வரம் மக்களும் காத்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications