சுவாதி வழக்கு.. ராம்குமாரிடம் 3வது நாளாக விசாரணை... முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது?- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நெல்லை இளைஞர் ராம்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் பல கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ:












Click it and Unblock the Notifications