நைஸாக மலேசியாவுக்குக் கிளம்பும் ரங்கசாமி.. எதற்காக?
புதுச்சேரி: ஏன் போகிறார், எதற்காகப் போகிறார், யாரைப் பார்க்கப் போகிறார்.. இதுதான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறித்து தற்போது புதுவையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவர் அப்படிப் போகும் இடம் உள்ளூர் அல்ல... மலேசியா. இன்று அவர் மலேசியாவுக்குப் பயணப்படுகிறார். ஆனால் ஏன் போகிறார், எதற்காகப் போகிறார், யாரைப் பார்க்கப் போகிறார் என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.
ரங்கசாமியுடன் ரோடியர் மில் அதிபர் பாலனும் உடன் செல்கிறார். இவர்கள் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கூடத் தெரிவிக்கப்படவி்ல்லை.

இது அரசு முறைப் பயணம் இல்லை என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ரங்கசாமி மலேசியா செல்வதாகவும் தெரிகிறது. மேலும் மலேசியாவுக்குப் போய் அங்குள்ள பத்துக் குகை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட அவர் போவதாகவும் கூறப்படுகிறது.
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி செல்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார் ரங்கசாமி. ஆனால் மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதனால் தனிப்பட்ட பயணமாக அவர் கிளம்பியுள்ளார்.
நவம்பர் 13ம் தேதி தனது மலேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு ரங்கசாமி புதுவை திரும்புகிறாராம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications