ரதிமீனா பஸ் புக்கிங் மையத்தை அடித்து நொறுக்கிய அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: ரதி மீனா டிராவல்ஸ் முன்பதிவு மையத்தை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டையில் ரதிமீனா என்ற பெயரிலான தனியார் பேருந்து முன்பதிவு மையம் இயங்கி வருகிறது.

Rathi Meena Travels Booking Center has been atatcked in Tiruvannamalai

இன்று தொமுச உட்பட பல்வேறு சங்கங்களின் நூற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு அந்த முன்பதிவு மையத்தை சூறையாடினர். இதுகுறித்த காரணம் வெளியாகியுள்ளது.

ரதிமீனா புக்கிங் நிறுவனம், திருவண்ணாமலை- சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்லும் தனியார் பஸ்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறது. இதனால் அரசு பஸ்களில் வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டதாம். இதை காரணமாக கூறி, ரதிமீனா புக்கிங் மையத்தை, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அப்போது, இந்த போராட்டத்தை புக்கிங் மைய ஊழியர் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், புக்கிங் மையத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+