4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப் போகும் ரேஷன் ஊழியர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தினை உயர்த்தக் கோரி, நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போராட்டத்திற்கான முடிவானது சங்க நிர்வாகிகள் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே, கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவேண்டும் ஆகியவை போன்ற 15 அம்ச கோரிக்கைகளுக்காக கடந்த மாதம் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது.
ஆனால், அரசு அதற்கு பதிலளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் அக்கோரிக்கைகளை வலியுறுத்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வருகின்ற 4 ஆம் தேதியன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும், அடுத்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications