என்னுடைய சாவுக்கு மேலதிகாரிகளே காரணம்- “ஷாக்” கிளப்பும் ரேஷன் கடை ஊழியரின் கடைசிக் கடிதம்
சென்னை: தன்னுடைய சாவுக்க்கு அதிகாரிகள் தான் காரணம் என்று தற்கொலைக்கு முன்பு ரேஷன் கடை ஊழியர் எழுதிய கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, இளங்கோவன் வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட இளங்கோவன் சட்டையில் ஒரு கடிதம் இருப்பதை கண்டறிந்தனர். அதில், எண்ணூர் ஜே.ஜே.நகர் ரேஷன் கடைக்கு அதிகாரி பாபு உள்ளிட்ட பலர் வந்து கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல்நிலை வேறு சரியில்லை.
கடந்த 20ஆம் தேதி என் கடைக்கு வந்த துணை பதிவாளர், இணை பதிவாளர், அதிகாரி பாண்டியன், செல்லையா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். கடந்த 32 ஆண்டுகள் பணிக் காலத்தில் இதுபோன்று நடந்ததே இல்லை. என் மன உளைச்சலுக்கு அவர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications