2 வாக்குச் சாவடிகளில் இன்று நடக்கவிருந்த மறுவாக்குப்பதிவு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மறு வாக்குப்பதிவு தற்போது 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் தொகுதிக்குட்பட்ட புற்றுமாரியம்மன் கோவில் பகுதி வாக்குச் சாவடி மற்றும் நாமக்கல் தொகுதிக்குட்பட்ட, மல்லசமுத்திரம், கோட்டப்பாளையம் வாக்குச் சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு பிரச்சினை காரணமாக மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில தண்டோரா போட்டுச் சொல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மறு வாக்குப்பதிவு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications