அடியெல்லாம் வாங்குனாங்களே பாவம்.. ஒரு பிளாஷ்பேக்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களின் நிலைமை ரொம்பவே பரிதாபம்தான். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விட்டது அவர்களின் நிலைமை.

தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்து, ஜெயலலிதாவைச் சந்தித்து, அம்மா நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ரொம்பப் பொறுமையாக காத்திருந்தனர். ஆனால் கடைசியில் ஒருவரை மட்டும் உள்ளே இழுத்துக் கொண்டு மற்றவர்களை வெளியே தள்ளி கதவைச் சாத்தி விட்டது போயஸ் கார்டன்.
அதிமுகவுக்காக குரல் கொடுத்து, சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்களிடம் சரமாரியாக அடி வாங்கியதை அவர்கள் மறந்திருக்கலாம்.. ஆனால் நாம் மறக்க முடியுமா... இதோ அந்த பிளாஷ்பேக்!
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications