திருச்சி அருகே இந்து முன்னணி நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மதமாற்ற முயன்ற இருவர் கைது
திருச்சி: திருச்சி அருகே, இந்து முன்னணி கூட்டம் நடைபெற்ற பகுதியில் மற்றொரு மதத்தை சேர்ந்தவர்கள் மத பிரச்சார துண்டு பிரசுரங்களை கொடுத்ததால் அவர்கள் போலீசாரிடம் பிடித்துகொடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி அருகேயுள்ள சோமரசம்பேட்டை அடுத்த சீராத்தோப்பில் உள்ளது பாரதிய பண்பாட்டு பயிற்சி கல்லூரி. இந்த கல்லூரியில் இந்து முன்னணியின் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. அப்போது, கல்லூரிக்கு வெளியே நின்றபடி, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், பள்ளி ஆண்டு விழா அழைப்பிதல் என்று கூறி, ஒரு சிலர், துண்டு பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
அதில் ஒரு புறம் பள்ளி விழா பற்றியும், மற்றொரு புறம் ஒரு மதத்தை பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட அந்தநல்லூர் ஒன்றிய இந்து முன்னணி அமைப்பாளர் குணசேகரன் அவர்கள் மத பிரசாரம் செய்ததாக சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, திருச்சியை சேர்ந்த ராஜராஜன் (32), சிம்மராஜ் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications