கிரண் பேடிக்கு நோஸ் கட்.. புதுவை சட்டசபையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து தீர்மானம்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவை சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
புதுச்சேரி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் இந்த புத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை புதுச்சேரி சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்ற போது, புதுச்சேரியிலும் போராட்டங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications