ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஓய்ந்தது பிரசாரம் : இன்று முதல்2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு லீவ்!
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு இன்று மாலை முதல் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடந்து வந்த வாக்குசேகரிப்பு பிரச்சாரம் இன்று மாலையோடு முடிவடைந்து உள்ளது. இதனையடுத்து தொகுதியை சாராதவர்கள் உடனடியாக வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரோ, அவரின் கட்சி சார்ந்த பிரதிநிதிகளோ தொலைக்காட்சி விவாதங்கள் தேர்தல் வாக்குப்பதிவு நாள் வரை பங்கேற்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மேலும், தேர்தல் சமயத்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, இன்று மாலை ஐந்து மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 21ம் தேதி மாலை வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24ம் தேதியும் தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் மது கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications