ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.. சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியதாவது:

ஆர். கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய நாள் முழுவதும் இந்தப் பணிகள் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. 256 வாக்குச்சாவடியில் வைக்கப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
பின்னர், பாதுகாப்போடு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைகள் பூட்டப்படும். 24 மணி நேரமும் போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 11ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு இந்த இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும் என்று கார்த்திகேயன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications