ஆர்கே நகரில் குவியும் கட்சியினர்... திணறும் போக்குவரத்து!
ஆர்கே நகரில் பல்வேறு கட்சியினரும் அரசியல் தலைவர்களும் திரண்டு வருவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. இத்னால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்
சென்னை: ஆர்கே நகரில் இடைதேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அங்கு அரசியல் கட்சியினர் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்கே நகரில் நடக்கவுள்ள இடைதேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகலீன் வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க, அந்தந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்கே நகரில் குவிந்து வருகின்றனர். இதனால் திரும்புகின்ற பக்கமெல்லாம், கட்சி கரைவேட்டி கட்டிய தொண்டர்களே இருக்கின்றனர்.

மேலும் பல கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளின் வாகனங்கள் வந்துகொண்டே இருப்பதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எளிதில் செல்ல முடியாமல் பாதிப்படைகின்றனர். வேலைக்குச் செல்பவர்களால் உடனே செல்லமுடியாமல் போக்குவத்து நெரிசலில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications