ஆர்கே நகரில் பணப்புகார்... அரசியல் கட்சிகளின் பிரசாரத்தை ஆய்வு செய்த சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து அரசியல் கட்சிகள் நடத்தும் பிரசாரத்தை சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆய்வு செய்தார்.
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் பிரசாரத்தை சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆய்வு செய்தார்.
ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி ஆகியனவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தேர்தலை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எனினும் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலுக்காக சென்னை வந்துள்ள தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா , திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் பிரசாரங்களை ஆய்வு செய்தார்.
அவர்கள் கொண்டு வந்திருந்த கொடிகள், தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்ட விளம்பரங்கள் இடையே பணம் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளனவா என்று பத்ரா ஆய்வு செய்தார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications